சுதந்திரப்பறவைகள் அமைப்பிலிருந்த பெண்கள் திலீபனைப்பற்றி என்ன சொல்கிறார்கள்

விடுதலைப்புலிகள் அமைப்பில் பெண்களின் பங்கைப்பற்றி சிறிதேனும் தெரிந்தவர்கள், பெண்களை பொதுவெளியில் இயங்கச் செய்வதற்கு திலீபன் கொடுத்த ஊக்கத்தையும் ஆதரவையும் பற்றி அறியாமல் இருக்க மாட்டார்கள். புரட்சிகர தமிழீழ போராட்டத்தில் பெண்கள் பங்கெடுப்பதின் முக்கியத்துவத்தை திலீபன் உணர்ந்து செயற்பட்டது திகைப்பிற்குரியது. விடுதலைப்புலிகள் அமைப்பில் பெண்களின் பங்கு 1983-84 காலப்பகுதியிலேயே ஆரம்பமாகியது.[…]

Continue reading …

திலீபன் புரட்சி – எமது காலத்தில் மீண்டுமொரு சுதந்திரபறவைகள் இயக்கம்

திலீபன் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அவரின் வீரமரணத்தால் தமிழீழ மக்களின் துயரம் என்றுமில்லாதவாறு பொங்கியெழுந்தது. இதையே இன்று பெரும்பான்மை தமிழர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். இதைப் போலவே வேறும் ஒரு திலீபனின் சாதனை விடுதலைப்புலிகளின் வரலாற்றில் புதைந்துபோய் கிடக்கிறது.   திலீபனின் பிரபல வார்த்தைகளும்[…]

Continue reading …